பொதுவாக எல்.ஐ.சி .பாலிசி எடுக்க வேண்டும் என்றால் பல்வேறு விதமான டாகுமென்ட்ஸ் கேட்பது வழக்கம்.ஆனால் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஆதார் ஸ்தம்பம் மற்றும் ஆதார் ஷிலா போன்ற பாலிசிகள் எடுபதற்கு ஆதார் அட்டை இருந்தால் போதுமானது.ஒரு நபர் எந்த வித மருத்துவ பரிசோதன்னையும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை காப்பீட்டூ செய்து கொள்ளலாம் .இந்த திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு 5 முதல் 55 வரை ஆகும் .மேலும் தங்களுக்கு தேவையான எல்.ஐ.சி .பாலிசி எடுபதற்கு தொடர்பு கொள்ளவும் 9840044721.
No comments:
Post a Comment