என்னுடைய நீண்ட கால முதலீட்டாளர் ஒருவருடைய மகனை இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .அவரை சிறுவயதில் இருந்து எனக்கு தெரியும் என்றாலும் ,இன்று அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கும் போது அவருடைய தந்தையர் தன் மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து இன்று முதல் சம்பளம் வங்கியில் credit ஆகி இருக்கிறது ஏதாவது ஒரு நல்ல முதலீடு இருந்தால் அவரிடம் எடுத்து சொல்லும் படி சொன்னார்.நான் உடனே Retirement Plan பற்றி சொன்னேன் ,நான் அது பற்றி பேச ஆரம்பித்த உடன் இருவருடைய முகம் சற்று வித்தியாசமாக என்னை பார்ப்பதை அறிந்தேன்..அவர்கள் கேட்ட கேள்வி ஏன் மகன் இப்பொழுது தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறான் அதற்குள்ளாக Retirement Plan னா என்று வினவினார்கள் ..ஆம் இன்று பெரும்பாலனவர்களின் சந்தேகமும் அது தான் .ஏனெனில் எவ்வளவு சீக்கிரமாக நாம் சேமிக்க தொடங்கு கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய சேமிக்கும் பணம் குறையும் என்பது தான் இந்த படம் விளக்குகிறது ஆம் என்னுடைய முதலீட்டாளர் மகனுக்கு 20 வயது தான் ஆகிறது இன்றே சேமிக்க தொடங்கினால் 60 வயதில் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? Call us 9840044721

No comments:
Post a Comment