1) Rule of 72 (Double Your Money)
2) Rule of 70 (Inflation)
3) 4% Withdrawal Rule
4) 100 Minus Age Rule
5) 10, 5, 3 Rule
6) 50-30-20 Rule
7) 3X Emergency Rule
8) 40℅ EMI Rule
9) Life Insurance Rule
10) Rule of 144
11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.
1) Rule of 72
No. of years required to double your money at a given rate, U just divide 72 by interest rate
Example, if you want to know how long it will take to double your money at 8% interest, divide 72 by 8 and get 9 years.
At 6% rate, it will take 12 years
At 9% rate, it will take 8 years
2) Rule of 70
Divide 70 by current inflation rate to know how fast the value of your investment will get reduced to half its present value.
Inflation rate of 7% will reduce the value of your money to half in 10 years.
3) 4% Rule for Financial Freedom
Corpus Required = 25 times of your estimated Annual Expenses.
Example- if your annual expense after 50 years of age is 500,000 and you wish to take VRS then the corpus with you required is 1.25 crore.
Put 50% of this into fixed income & 50% into equity.
Withdraw 4% every year, i.e.5 lacs.
This rule works for 96% of time in 30 years period
4) 100 minus your age rule
This rule is used for asset allocation. Subtract your age from 100 to find out, how much of your portfolio should be allocated to equities
Suppose your Age is 30 so (100 - 30 = 70)
Equity : 70%
Debt : 30%
But if your Age is 60 so (100 - 60 = 40)
Equity : 40%
Debt : 60%
5) 10-5-3 Rule
One should have reasonable returns expectations
10℅ Rate of return - Equity / Mutual Funds
5℅ - Debts ( Fixed Deposits or Other Debt instruments)
3℅ - Savings Account
6) 50-30-20 Rule - about allocation of income to expense
Divide your income into
50℅ - Needs (Groceries, rent, emi, etc)
30℅ - Wants / Desires (Entertainment, vacations, etc)
20℅ - Savings (Equity, MFs, Debt, FD, etc)
At least try to save 20℅ of your income. You can definitely save more...
7) 3X Emergency Rule
Always put at least 3 times your monthly income in Emergency funds for emergencies such as Loss of employment, medical emergency, etc.
3 X Monthly Income
In fact, one can have around 6 X Monthly Income in liquid or near liquid assets to be on a safer side.
8). 40℅ EMI Rule
Never go beyond 40℅ of your income into EMIs.
Say if you earn ₹ 50,000 per month. Then you should not have EMIs more than ₹ 20,000 .
This Rule is generally used by Finance companies to provide loans. You can use it to manage your finances.
9) Life Insurance Rule
Always have Sum Assured as 20 times of your Annual Income.
20 X Annual Income
Say you earn ₹ 5 Lacs annually, you should atleast have 1 crore insurance by following this Rule.
10) Rule of 144 -
No of years it takes to double your money at a given rate, when investment is done via SIP. E.g . If rate is 15% then sip corpus will double in 144/15= 9.6 years .
11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.
Example:- If a credit card Company charge's 3% per month as interest. The Compound Annual cost is = (1+3%)^12-1 = 42.6%
*These rules are equally useful for young, youth and old. Hope you will find them simple, useful and Handy.
Do you want to Invest In Mutual Fund and Mutual Fund related services SIP account Opening, KYC Update, Nomination Addition and Deletion, Transmission ,Capital Gain/loss report etc. மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஏற்கனவே முதலீடு செய்து ஏதேனும் சேவை தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எஸ். தில்லை மகேந்திரன், +91 98400 44721
Showing posts with label Did You Know?. Show all posts
Showing posts with label Did You Know?. Show all posts
November 02, 2022
PERSONAL FINANCE RULES WE ALL MUST KNOW
Labels:
Did You Know?,
Mutual Fund
October 11, 2018
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி?
இதுஎனது
பதிவு
அல்ல.நாணய
விகடன் பதிவு.
மிக விளக்கமான
பதிவு.
இந்திய
ரூபாயின்
மதிப்பு சரிவது
எப்படி.. அமெரிக்க
டாலருக்கும் ஏன்
இந்த வித்தியாசம்...?
ரூபாய் (அல்லது
எந்த
கரன்சியாயினும்) நோட்டுக்களை
அச்சடித்து
புழங்கவிடுவதை, IMF எனும்
சர்வதேச
நாணய நிதியம்,
கண்கொத்திப் பாம்பாக
கவனித்துக் கொண்டே
இருக்கும்.! எந்த
ஒரு நாட்டின்
அரசும் சும்மா
இஷ்டம் போல
நோட்டுக்களை அடித்து
புழக்கத்தில் விட
முடியாது! அதற்கு
இந்த IMF ஒப்புதல்
தரவேண்டும்.!
ஆனால்,
எந்த
மதிப்புக் கரன்ஸியை
வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000….
என !) அடிக்கலாம்...
என்ன,... அடித்து
புழக்கத்தில் இருக்கும்
நோட்டுக்களுக்கு
சமமான மதிப்பில் (எடையில்)
தங்கம்
கையிருப்பு அரசிடம்
இருக்க வேண்டும்.
சரி.
இப்பொழுது, நம்
நாட்டோடு இன்னொரு
நாட்டை ஒப்பிடலாம் -
அமெரிக்காவையும் இந்தியாவையும்!
அமெரிக்காவைத்
தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,...
நாம்
எப்பொழுதுமே அமெரிக்காவையே
உதாரணமாகக்
கொண்டு பழகியுள்ளோம்!
கணக்கிடுவதற்காக,
சில
கற்பனை உதாரண
மதிப்புக்களை / எண்களை
எடுத்துக்கொள்வோம்:
துவக்கத்தில்,
அமெரிக்காவிடமும்
இந்தியாவிடமும் சமமாக, 1
கிலோ (1000
கிராம்) தங்கம்,
கையிருப்புள்ளதாக வைத்துக்
கொள்வோம்.
இப்பொழுது:
அமெரிக்கா,
மொத்தம்
ஆயிரம் டாலர்
மதிப்புக்கு, 1 டாலர்
நோட்டுக்கள் 1000
அச்சடிக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம்
இருப்பைக்
கணக்கில் கொண்டால்), 1
கிராம்
தங்கம் 1 டாலருக்கு
சமம்! சரியா!
இந்தியாவும்,
அதே
போல், ஆயிரம்
ரூபாய் மதிப்புக்கு
இணையாக 1000 ஒரு
ரூபாய் நோட்டுக்களை
அச்சடிக்கிறது.! அதாவது
ஒரு
கிராம் தங்கத்துக்கு,
ஒரு
ரூபாய் மதிப்பு!
இப்பொழுது
பார்த்தீர்களானால்,
ஒரு அமெரிக்க
டாலரும் கூட,
ஒரு இந்திய
ரூபாய்க்கு சரி
நிகர் மதிப்பே!
ஒரு அமெரிக்க
டாலர் = ஒரு
இந்திய ரூபாய்
மட்டுமே! இப்பொழுது,
அமெரிக்க
அரசாங்கம்
ஆயிரம் ஒரு
டாலர் நோட்டுக்களை
புழக்கத்தில் இறக்கி,
அதிலிருந்து,
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20
சதவீதம்
வரியாக இலக்கு
வைக்கிறது. அதன்
மூலமாக, 200 டாலர்கள்
வரியாக
திரும்பப் பெறுகிறது.
இந்த 200
டாலர்களை
வைத்து, இன்னமும்
ஒரு 200 கிராம்கள்
தங்கத்தை வாங்கி,
அதற்கு இணையாக
இன்னமும் ஒரு 200
ஒரு டாலர்
நோட்டுக்களை அச்சடித்து,
புழக்கத்தில்
விடுகிறது! ஆக
மொத்தம், தற்போது,
அமெரிக்க அரசாங்கத்திடம் 1200
கிராம்
தங்கமும், அமெரிக்க
சந்தையில் அந்தத்
தங்கத்துக்கு இணையாக 1200
டாலர்
நோட்டுக்களும் புழக்கத்தில்
உள்ளன!
ஆயினும், ஒரு
கிராம் தங்கம் =
ஒரு டாலர்
மட்டுமே!
இந்த
பொருளாதாரம், இதே
போன்று விரிவடைந்து,
மேலும் தங்கம்-மேலும்
டாலர்
நோட்டுக்கள், என,
எவ்வளவு வளரும்
பொழுதும், ஒரு
கிராம் தங்கம்
ஒரு டாலருக்கு
நிகராகவே இருக்கும் -
இலக்கு
வைத்த வரிவிகிதம்
முழுமையாக வசூலாகும்வரை!.
இப்பொழுது,
இந்தியாவுக்கு
வருவோம்.!
இந்திய
அரசும்
அமெரிக்கா போலவே 2000
ரூபாய்
நோட்டுக்களை அச்சடித்து
புழக்கத்தில்
விட்டு, அதிலிருந்து 20%
வரியாக
வசூலாக இலக்கு
வைக்கும். ஆனால்,
அசல் வரிவசூலோ,..
வெறும் 50 ரூபாய்கள்
மட்டுமே (என்று
வைத்துக்கொள்வோம்!).!! அதாவது,
புழக்கத்தில்
விட்ட 2000 ரூபாய்களில்,
வெறும் 250
ரூபாய்கள் மட்டுமே
அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை
செய்யப்பட்டது!மிச்சம் 750 ரூபாய்கள்,
வரி
செலுத்த விருப்பம்
இல்லாதவர்களால், கணக்கில்
வராமல்
புழங்கத் தொடங்கி
விட்டது! இதுதான்
கருப்புப்பணம்.!
இந்த 750
ரூபாய்கள்,
சந்தையில் புழக்கத்தில்
இருந்தாலும்
கூட, இது
அரசின் வரவு
செலவுக் கணக்குகளில்
பதிவாவதில்லை.! ஆக,
அரசுக் கணக்குப்படி,
நாட்டில் புழக்கத்தில்
வெறும் 250
ரூபாய்கள் மட்டுமே
இருப்பதாக கணக்கில்
கொள்ளப்படும் (சந்தையில்
மிச்சம் 750
ரூபாய்கள் நிஜத்தில்
இருந்தாலும் கூட!).!
இந்த கணக்கில்
வராத 750 ரூபாய்கள்
மூலம் நடக்கும்
பரிவர்த்தனைதான், அரசின்
கட்டுப்பாட்டில்
இல்லாத, இணைப்
பொருளாதாரம் என்பது!
சரி.
இப்பொழுது, அரசு,
தனக்கு கிடைத்த
வரிப்பணம் 50 ரூபாய்களை
வைத்து,
மேலும் ஒரு 50
கிராம் தங்கம்
மட்டுமே வாங்கி
கையிருப்பை உயர்த்த
முடியும்! தவிர,
அதற்கு இணையாக
இன்னமும் ஒரு 50
ஒரு ரூபாய்
நோட்டுக்களை மட்டும்
அச்சடித்து வெளிவிட
முடியும்! இப்பொழுது
சந்தையில் (அதிகாரபூர்வமாக)
உள்ள
இந்திய ரூபாய்கள்
வெறும் 300 ரூபாய்கள்
மட்டுமே! (ரூ.250 +
ரூ.50).
ஆனால், அசலாக
அரசு அச்சடித்து
வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து,
மொத்தம் 1050
ரூபாய்கள் கணக்கில்
இருந்திருக்க வேண்டும்!
எது
எப்படி இருந்தாலும்,
அரசு, மேலும்
நோட்டுக்களை அச்சடித்து
சந்தையில்
வெளியிட்டே ஆகவேண்டும் -
காரணம்,
ஏற்கெனவே வெளியிட்ட 750
ரூபாய்கள்
அதிகாரபூர்வமாக கணக்கில்
வராமல் "காணாமல்
போய்விட்டதல்லவா"?
எனவே, அரசு
அந்த விடுபட்ட 750
ரூபாய்களை அச்சடித்து
வெளிவிட
முடிவெடுக்கிறது!
இப்பொழுது
வருகிறார்
கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க
அதுமாதிரி
எல்லாம் இஷ்டத்துக்கு
அச்சடிக்க
முடியாது.! உங்க
தங்கம் கையிருப்புக்கு
இணையாகத்தான்
நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!"
என்கிறார்
அவர்! ஆனால்,
இந்திய அரசோ,
நோட்டு அச்சடித்தே
தீரவேண்டும் என்று
ஆடம் பிடிக்கும்
பொழுது, IMF சொல்லும்: "உன்
ரூபாயின்
மதிப்பை, நிகராக
நீயே குறைத்துவிட்டு,
மேலும்
நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!",
என்று!
அரசுக்கு வேறு
வழி கிடையாது!
காரணம், அது,
வெளியிட்ட நோட்டுக்களுக்கு,
இலக்கு
வைத்த வரி 100%
வசூலாகவில்லை! அதனால்,
மேலும் (அமெரிக்கா
போல)
தங்கம் வாங்கி
கையிருப்பை உயர்த்த
முடியவில்லை! அதனால்,
கணக்குப்
போட்டு, ரூபாயின்
மதிப்பை தானே
குறைத்து அறிவித்துவிட்டு,
மேலும் 750
ரூபாய் நோட்டுக்களை
அச்சடித்து புழக்கத்தில்
விடுகிறது,
இந்திய அரசு!
இப்பொழுது, மொத்தம் 1800
ரூபாய்கள்
அச்சடித்து புழக்கத்தில்
உள்ளது 1000 + 50 + 750) -
ஆனால், அரசின்
வசம், வெறும் 1050
கிராம் தங்கம்
மட்டுமே கையிருப்பு
உள்ளது!
ஆக,..
இப்பொழுது, இந்திய
ரூபாயின் மதிப்பு,
ரூ.1 இல்
இருந்து, ரூ.1.71
என ஆகி
விட்டது! (1800 ஐ 1050ஆல்
வகுத்தால் = 1.71)
அதாவது,
மேற்சொன்ன
அமெரிக்க டாலரை
ஒப்பிடும் பொழுது, 1
டாலருக்கு சமமாக
இருந்த இந்திய
ரூபாய், இப்பொழுது
ரூ.1.71 என
வீழ்ச்சி அடைந்துவிட்டது!
$1 = Rs.1.71 !
இதேபோல்,
நோட்டுக்களை,
சந்தைத் தேவைக்கு
ஏற்றாற்போல் அடித்து
வெளிவிட
வெளிவிட, ரூபாயின்
மதிப்பு ஒவ்வொரு
முறையும் குறைந்துகொண்டே
வருகிறது!
ஆனால், கையிருப்பு
தங்கம் மட்டும்,
வெளிவந்த நோட்டுக்களுக்கு
சமமாக
கூடுவதே இல்லை!
இதனால்தான், ...
இன்று,
ஒரு அமெரிக்க
டாலர் = Rs. 67.80 என
வந்து
நிற்கிறது!
இந்திய
அரசும் 100 %
இலக்கு வைத்த
வரிகளை வசூலித்திருக்குமானால்,
நம்
இந்திய ரூபாயின்
மதிப்பு இவ்வளவு
கேவலமாக சரிந்திருக்கவே
சரிந்திருக்காது!
இப்பொழுது,
உங்களுக்கு
வரிகளின் முக்கியத்துவமும்,
பொதுமக்களுக்கு
அதனால் (மறைமுகமாக)
கிடைக்கும் பலன்களும்
ஓரளவு
புரிந்திருக்கும் என
நினைக்கிறேன்! நிலையான
வலுவான
ரூபாயில், வீடு,
நிலம், பொருட்களின்
விலை மிகவும்
குறைவாகவே இருக்கும்!
இந்த
ஒற்றைக் காரணத்தால்,
அமெரிக்கா, உலகின்
மிகப் பணக்கார
நாடாக அறியப்படுகிறது!
காரணம்,
அங்கு கிட்டத்தட்ட 95%
குடிமக்கள்
வரி செலுத்துகின்றனர்!
ஆனால்,
இந்தியாவில்?
யாராலாவது, ஊகிக்க
முடியுமா?
percentage of taxpayers in India
என்று கூகிள்
செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல
இந்தியக் குடிமகன்
தலையை வெட்கத்தில்
தொங்கவிட்டுக் கொள்வான்!
ஆம்.!
வெறும் 1% க்கும்
குறைவானவர்களே இந்தியாவில்
வரி
செலுத்துபவர்கள்!
நாம்,
நம் நாட்டில்
அமெரிக்காவுக்கு இணையான
சமூகப்
பாதுகாப்பு, கட்டமைப்பு
வசதிகள்,
சுத்தம், சுகாதாரம்,
வெட்டில்லாத மின்சாரம்,
பகல்போல
ஒளிமயமான இரவு,
உயர்தர வாழ்க்கை
என எல்லாவற்றையும்
எதிர்பார்க்கிறோம்! அங்கு
இருக்கும்
அவற்றை சிலாகித்து
புகழ்ந்து பெருமூச்சு
விடுகிறோம்.
ஆனால்,...
அவர்கள்
போல,
ஒட்டுமொத்த சமூகமாக
வரி செலுத்துகிறோமா?
கள்ள/கறுப்புப்
பணத்தை புறம்
தள்ளுகிறோமா? நாடு
முன்னேற, நம்மாலான
பங்களிப்பை, வரிகள்
வாயிலாக செய்கிறோமா?
என்று யோசித்தால்,...
கசப்பான
விடை, "இல்லை"
என்பதே ஆகும்!
இந்த
ஆய்வுக் கட்டுரையை
படிக்கும்
உங்களுக்கு,
கறுப்புப் பணம்,
எப்படி உருவாகி,
ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை மிக
மோசமாக பாதிக்கும்,
என்று எடுத்துக்
காட்டவே...
Special Thanks to :
நாணயம்விகடன்.
Labels:
Did You Know?
August 11, 2018
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் !
Labels:
Did You Know?
February 02, 2018
தேர்தலுக்கான பட்ஜெட்டா 2018-2019?
* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* சம்பளதாரர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.
*நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி( LTCG 10%) அறிமுகம்.
* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்.
* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்.
* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாபு திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
* ரயில்வ திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்.
* குடியரசு தலைவரின் சம்பளம் 5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பிக்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.
* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்.
* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்.
* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
Labels:
Did You Know?
February 01, 2018
Key Highlights from Budget 2018:
*Govt
keeps income tax rates unchanged.
* Standard deduction of Rs 40,000 allowed for transport, medical reimbursement for salaried tax payers
* Standard deduction of Rs 40,000 allowed for transport, medical reimbursement for salaried tax payers
* LONG TERM CAPITAL GAINS EXCEEDING RS 1 L AKH WILL BE TAXED
AT 10% WITHOUT INDEXING .(more detail later)
* Short term capital tax remains at 15%
* A tax on distributed income at 10%
* Govt makes PAN mandatory for any entity entering into a financial transaction of Rs 2.5 lakh or more.
* Incentives for Senior citizens: Exemptions in income of Rs 50,000 from Banks FD and post offices
* Senior citizens to get Rs 50,000 per annum exemption for medical insurance under Sec 80D
* Rs 7.5 lakh per senior citizen limit for investment in
interest-bearing LIC schemes doubled to Rs 15 lakh.(8.30% )
Labels:
Did You Know?
Subscribe to:
Posts (Atom)