NEW FAMILY HEALTH OPTIMA
கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721
பாலிசியின் பயன்கள பின்வருமாறு :
பாலிசி நுழைவு வயது 16 வது நாள் முதல் 65 வயது வரை.
50 வயதிற்க்கு மேற்பட்டோருக்கு பாலிசியினை, Company நியமித்திருக்கும் மையத்தில், company செலவில் மருத்துவ பரிசோதனைக்குப்பின் பாலிசி வழங்கப்படும்.
மருத்துவமனையில் உள்நோயாளியாக (Inpatient) 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெறும்போது கிடைக்கும் மருத்துவ செலவுகள் : Surgeon, Anesthetist, Medical practitioner, Consultants & Specialist fees, Anesthesia, Blood, Oxygen, Operation Theater Charges, cost of pacemaker etc., cost of Medicine and drugs.
பாலிசி எடுப்பதற்க்கு முன் வியாதிகள் இருப்பின் (Pre Existing Disease), அந்த குறிப்பிட்ட வியாதிக்கு மட்டும், 48 மாதத்திற்க்கு பிறகு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
விபத்துக்கான சிகிச்சைக்கு, பாலிசி எடுத்துக்கொண்ட முதல் நாளே, மருத்துவ செலவை பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவமனை அறை வாடகை, நாள் ஒன்றுக்கு, 3,4 லட்சம் காப்பீடு எடுத்தவர்களுக்கு ரூ.5,000 என்றும், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்தவர்களுக்கு single standard A/C Room வழங்கப்படும்.
ஆம்புலன்ஸ் கட்டணம், ஒருமுறைக்கு ரூ.750, பாலிசி காலத்தில் ரூ.1,500 வரை வரையரை.
ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்துக்கொண்டவர்களுக்கு 10% என்றும் அதிகபட்சமாக, பாலிசி வருடத்தில் 1 லட்சம் வரை கிடைக்கும்.
2,3 பேர் சிகிச்சை பெறும் அறையில் இருந்து சிகிச்சை பெறும் பொது அறையில் இருந்து சிகிச்சை பெற்றால்(shared accommodation), அடிப்படை காப்புத்தொகையில் 3 முதல் 15 லட்சம் வரை, நாள் ஒன்றுக்கு ரூ.800 என்றும், 20 மற்றும் 25 லட்சத்திற்க்கு ரூ.1,000 என்றும் பெற்றுக்கொள்ளலாம்.
பாலிசி வருடத்தில் Claim எடுத்துக் கொள்ளவில்லை என்றால், காப்பீட்டுத் தொகையில், 3 லட்சத்திற்க்கு ரூ.750, 4 க்கு ரூ.1000, 5 க்கு ரூ.1500, 10 க்கு ரூ. 2000, 15 க்கு 2500 மற்றும் 25க்கு ரூ. 3000 என்று மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளும் வசதி.
Claim இல்லை என்றால், முதல் வருடம் 25% போனஸ் மற்றும் அடுத்தடுத்த வருடத்திற்க்கு 10% என்ற முறையில் 100% வரை போனஸாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி.
உடல் உறுப்புகள் தானம் (Organ Donor Expenses) : இதற்க்காக, எடுத்துக்கொண்ட காப்புத் தொகையில் 10% அதிகபட்சமாக 1 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.
Day care procedureக்கான சிகிச்சைக்கு, வெளிநோயாளியாக (Outpatient), Cataract தவிர பிற நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு உச்சவரம்பில்லை.
SI Limit per eye Policy period
3 Rs.25,000 Rs.35,000
4 Rs.30,000 Rs.45,000
5 Rs.40,000 Rs.60,000
10 Rs.50,000 Rs.75,000
(Auto Cover for Newborn baby) பாலிசி எடுத்த பிறகு பிறக்கும் குழந்தையின் 16 வது நாள் முதல் காப்புத்தொகையில் 10% அதிகபட்சமாக ரூ.50,000 வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு Birth Certificate அவசியம்.
காப்பீடு செய்தவரின் வசதிக்காக, ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது ஆகும் செலவுகள் (Emergency Domestic Medical Evacuation), காப்புத் தொகையில், வருடத்திற்க்கு ஒருமுறை, 3 மற்றும் 4 லட்சத்திற்க்கு ரூ.5,000 என்றும் 5,10,15 லட்சத்திற்க்கு ரூ. 7,500 மற்றும் 20,25 லட்சத்திற்க்கு ரூ.10,000 பெற்றுக்கொள்ளலாம்.
வெளியூரில் எதிர்பாரதவிதமாக மருத்துவ சிகிச்சை ஏற்படும்போது, உறவினர் ஒருவர் அவரை பார்க்க ஆகும் போக்குவரத்து செலவுகளில் (Compassionate Travel), காப்பீட்டுத் தொகையில் 1% அதிகபட்சம் ரூ.5,000 பெற்றுக்கொள்ளலாம்.
Company வழிக்காட்டுதலின்பேரில் Network Hospital ல் சிகிச்சை பெறுபவர்க்கு காப்பீட்டுத்தொகையில் 1% அதிகபட்சமாக ரூ.5,000 பெற்றுக்கொள்ளும் வசதி.
வெளியூரில் எதிர்பாராத மருத்துவசிகிச்சையின்போது இறக்க நேரிட்டால் (Repatriation of Mortal Remains) அதற்க்கான செலவுகள் ரூ.5,000 வரை பெற்றுககொள்ளலாம்.
இரண்டாவது மருத்துவ ஆலோசனை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் (second medical opinion)
மருத்துவ செலவிற்க்காக காப்பீட்டுத் தொகை முழுவதும் தீர்ந்துவிட்டால், Auto Restoration என்ற முறையில் 300% வரை கூடுதலாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு (பாலிசி வருடத்தில், எடுத்துக் கொண்ட சிகிச்சை தவிர, வேறு ஏதும் வியாதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்)
(Recharge Benefit) அடிப்படை காப்புத் தொகைக்கு மேல் மருத்துவ செலவு ஏற்ப்பட்டால், பழைய புதிய நோய்களுக்கு, அடிப்படை காப்புத் தொகையில் 3லட்சத்துக்கு ரூ.75,000, 4 க்கு ரூ.1,00,000, 5லட்சத்திற்க்கு மேல் ரூ.1,50,000 வரை சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்
(Non Allopathic) ஆயூர்வேதிக், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்றவைக்கு 3 மற்றும் 4 லட்சம் காப்பீட்டுக்கு ரூ.10,000, 5,10,15 லட்சம் வரை 15,000 என்றும் 20 மற்றும் 25 லட்சததிற்க்கு 20,000 என்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு 24 மணி நேரம் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்படுவதற்க்கு முன் 60 நாட்களுக்குள் ஆன மருத்துவ செலவும், சிகிச்சைக்குப் பின் 90நாட்களுகளுக்குள் ஆன செலவையும் பெற்றுக் கொள்ளலாம்.
2 வருடத்திற்க்கு எடுத்துக்கெள்ளமுடியாத வியாதிகள் : Hysterectomy (கர்பப்பை அகற்றுதல்), Hydrocele (விரைவீக்கம்), Hernia (குடல் இறக்கம், Piles (மூலம்), Congenital Internal Disease (பிறப்பில் வரும் நோய்), Sinusitis (நீர் கோத்தல்), Benign prostrate Hypertrophy (விந்து சுரப்பி வீக்கம் அடைதல்), Fistula (பெளத்திரம்), Anus (மலவாய்), Gall stone (பித்தப்பையில் கல்) மற்றும் Renal Stone removal (கிட்னி, கனையம் கல் அகற்றுதல்)/ Cataract (கண் புரை நோய்), Joint/Knee replacement surgery (மூட்டு மாற்று அறுவை சிகிச்சை), Prolapse of Inter vertebral, Disc Prolapse, (முதுகு தண்டுவடம் விலகுதல்), Varicose vein / ulcer (கால் நரம்பு சுருண்டு கொள்ளுதல் அல்லது அதனால் உண்டாகும் புண்ணுக்கான சிகிச்சை).
Section 80D யின்படி வருமான வரி சலுகை உண்டு.கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721