Do you want to Invest In Mutual Fund and Mutual Fund related services SIP account Opening, KYC Update, Nomination Addition and Deletion, Transmission ,Capital Gain/loss report etc. மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஏற்கனவே முதலீடு செய்து ஏதேனும் சேவை தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எஸ். தில்லை மகேந்திரன், +91 98400 44721
August 11, 2018
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் !
Labels:
Did You Know?
எல்.ஐ.சியின் புதிய திட்டம்! LIC'S CANCER COVER!
எல்.ஐ.சியின் ஒப்பற்ற வாடிக்கையாளராகத் திகழ்வதில்எமது வாழ்த்துக்கள்! தங்களது வருமானம் மென்மேலும் உயர்ந்து வளம் பெற எம் வாழ்த்துகள்!இந்த அவசர யுகத்தில் கேன்சர் என்னும் கொடிய அரக்கன் நமது சமுதாயத்தை அச்சுறுத்தி வருவதை நீவீர் நன்கறிவீர்கள்!
எங்கோ கேன்சர் என்று மிக அரிதாக கேள்விப்பட்ட நாம் , இன்றைய காலகட்டத்தில் நமக்கு மிக அருகாண்மையில், நமது உறவினர்களையும் , நண்பர்களையும், நாம் ஒட்டி வாழ்கின்ற சமுதாயத்தையும் பெருமளவு பாதித்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது!
எனவே, எல்.ஐ.சி கேன்சர் நோய்க்கு எதிராக நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் பொருளாதார ரீதியாக பக்குவப்படுத்தி, பலப்படுத்தும் உன்னத நோக்கில் கேன்சர் கவர் என்ற பொருளாதாரக் கவசத் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி, நாடு முழுதும் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது!
இத்திட்டம் கான்சரால் அவதியுறும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சமுதாயப் பாதுகாப்பு நிதியமைப்பு என்றால் மிகையாகாது!
அதற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்தொகையை புற்றுநோய்க்கு எதிரான தங்களது சிறிய பங்களிப்பு அல்லது நன்கொடையாகவும் கருதலாம்!
Sec 80D வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.25,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வரி விலக்கு அனுகூலத்தையும் நீவீர் பெறலாம்!
உங்கள் அர்ப்பணிப்பு கேன்சரால் அவதியுறும் முகம் தெரியாத நபர்களுக்கு அவர்தம் உயர் சிகிச்சைக்கு ஏதுவாகும்!
அதே சமயம், வருங்காலத்தில் நச்சுத்தன்மை மிகுந்த சூழலால் நமக்கு ஏதேனும் இத்தகைய சிகிச்சை ஒரு கால் தேவைப்படின், ரூ. 10 லட்சம் முதல் ... ரூ.50 லட்சத்திற்கும் மேலான உடனடி பொருளாதார வசதியை எல்.ஐ.சி தங்கள் வங்கிக் கணக்கில் விரைந்து (NEFT) அளிக்கும்!
மேலும் செலுத்த வேண்டிய தொகையை ரத்து செய்து, அடுத்த 120 மாதங்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,000/-க்கும் மேலான ஆரோக்யப் பாதுகாப்பு பென்ஷனை பிரதி மாதம் நம் வங்கிக் கணக்கில் நாம் இருப்பினும், இல்லாவிடினும் வாரிசுக்கு வழங்கும்!
நாடு முழுவதும் மக்கள் தாமாகவே விரும்பி இணைந்து கொள்ளும் இந்த 'கான்சர் பொருளாதாரக் கவச'த் திட்டத்தில் உம்மையும், உம்மைச் சார்ந்தோரையும் உடன் இணைத்துக் கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்!Health is real Wealth *இத்திட்டம் மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே..விரைந்து சேர்ந்து பயன்பெற அழைக்கவும்....ச .தில்லை மகேந்திரன் ,தொலை பேசி எண் 98400 44721

Insurance
June 23, 2018
Retirement Planning Very Simple !
என்னுடைய நீண்ட கால முதலீட்டாளர் ஒருவருடைய மகனை இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .அவரை சிறுவயதில் இருந்து எனக்கு தெரியும் என்றாலும் ,இன்று அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கும் போது அவருடைய தந்தையர் தன் மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து இன்று முதல் சம்பளம் வங்கியில் credit ஆகி இருக்கிறது ஏதாவது ஒரு நல்ல முதலீடு இருந்தால் அவரிடம் எடுத்து சொல்லும் படி சொன்னார்.நான் உடனே Retirement Plan பற்றி சொன்னேன் ,நான் அது பற்றி பேச ஆரம்பித்த உடன் இருவருடைய முகம் சற்று வித்தியாசமாக என்னை பார்ப்பதை அறிந்தேன்..அவர்கள் கேட்ட கேள்வி ஏன் மகன் இப்பொழுது தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறான் அதற்குள்ளாக Retirement Plan னா என்று வினவினார்கள் ..ஆம் இன்று பெரும்பாலனவர்களின் சந்தேகமும் அது தான் .ஏனெனில் எவ்வளவு சீக்கிரமாக நாம் சேமிக்க தொடங்கு கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய சேமிக்கும் பணம் குறையும் என்பது தான் இந்த படம் விளக்குகிறது ஆம் என்னுடைய முதலீட்டாளர் மகனுக்கு 20 வயது தான் ஆகிறது இன்றே சேமிக்க தொடங்கினால் 60 வயதில் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? Call us 9840044721
Labels:
Mutual Fund
Subscribe to:
Posts (Atom)