May 25, 2019

ஆயுள் காப்பீடு இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?

காப்பீடு.....

ஆயுள் காப்பீடு இருந்தால் என்ன இலாபம்? என்பதைவிட,
இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?
என்பதே முக்கியம்.

இது வெறும் சேமிப்பு அல்ல,
இது எதிர்கால வாழ்க்கைக்கு.

மிச்சம் இருப்பதை சேமிப்பதல்ல
காப்பீடு..
அச்சம் இல்லாமல் வாழ வகை செய்யும்
காப்பீடு.

மரணம் நம் கையில் இல்லை, ஆனால்
ரணம் இல்லாமல் காப்பது நம் கையில்
உள்ளதே... அதுதான் காப்பீடு.

இதைவிட அது இலாபம் என்று
ஒப்பீடு செய்து எடுப்பதல்ல காப்பீடு,
ஒப்புக்கு எடுப்பதும் அல்ல காப்பீடு,
இழப்பீடு இல்லாமல் காப்பது காப்பீடு.

காப்பீடு எடுப்பது அவசியம்.
அன்பின் வெளிப்பாடு காப்பீடு.

இருக்கும்வரை அனுபவிப்பது
என்று முடிவெடுத்தால்,
இறந்தபின் நம் குடும்பம்
அனுபவிக்கும். அது பண்பா?

நம் குடும்ப விளக்கு அணையாமல்
என்றும் சுடர்விட்டு பிரகாசிக்க,
காக்கும் கரங்களுக்கு
கை கொடுங்கள்.

அவசியமா? என்று கேட்காமல்,
எவ்வளவு அவசியம்? என்று கேளுங்கள்.மேலும் அனைத்து விதமான  காப்பீடு பற்றி விபரம் அறிய என்னுடைய காப்பீட்டு ஆலோசகர் எஸ்.தில்லை மகேந்திரன், 9840044721

October 27, 2018

Why do we need Health insurance?

October 23, 2018

How to invest in mutual funds?மியூச்சுவல் பண்ட்ல் எப்படி முதலீடு செய்வது ?

 
          Angel BEE என்ற ஆப்பை உங்கள் மொபைலில் கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை மூலமாக டவுன்லோட் செய்து நீங்கள் முதலீடு செய்யலாம் .மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் 9840044721
Get your wealth creation journey started by downloading Angel BEE app and get invest ready in 2 mins! Here's the NEW WAY TO GET RICH!

Get App at http://mf.angelbee.in/MF/LinkRequest/VFRUSEk=-QkVFTlhU-VFRUSEk=