Do you want to Invest In Mutual Fund and Mutual Fund related services SIP account Opening, KYC Update, Nomination Addition and Deletion, Transmission ,Capital Gain/loss report etc. மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஏற்கனவே முதலீடு செய்து ஏதேனும் சேவை தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எஸ். தில்லை மகேந்திரன், +91 98400 44721
March 20, 2018
BREAKING NEWS - LIC பணம் பத்திரமாக உள்ளது : LIC விளக்கம்
LIC முதலீடு செய்வது 100 % பாதுகாப்பானது ..எப்படி உங்கள் கையில் உள்ள
ரூபாய் நோட்டிற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறதோ அதே போன்று அரசு
உத்திரவாதம் கொடுக்கிறது..இது மற்ற எந்த காப்பீடு நிறுவனத்திற்கும்
இல்லை..இந்த சட்டம் LIC க்கு மட்டுமே உண்டு. LIC தொடர்ந்து பங்கு சந்தையில்
பல ஆண்டுகளாக முதலீடு செய்து கொண்டு இருகின்றன ..இதன் மூலமாக லாபம்
/நஷ்டம் வருவது ஒரு தனிநபர் முதலீட்டில் எப்படி ஏற்படுமோ அதுபோன்று lic
போன்ற நிதிநிறுவனங்களின் முதலீட்டிலும் நஷ்டம் ஏற்படுவது இயற்கையே..இருந்தாலும்
lic போன்ற நிதிநிறுவனங்களின் நிதிமேலாண்மை நிறுவாகம் மிக சிறப்பாக செயல்
பட்டு கொண்டு இருக்கின்றது ..இதன் மூலமாக பல லட்சம் கோடி லாபமாக
ஈட்டியுள்ளனர்..பாலிசி தரர்களை பொருத்தமட்டில் தங்கள் பாலிசிகளை தவணை காலம்
முழுவதுக்கும் பணம் கட்டி வந்தால் முதிர்வு தொகை பெறுவதில் எந்த
பாதிப்பும் இல்லை..ஒவ்வொரு பாலிசிக்கும் குறைந்தபட்சம் தவணை மூன்று
ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பணம்
செலுத்தினால் மட்டுமே ..குறைந்பட்சம் அந்த பாலிசி surrender value தகுதியை
பெரும்..எனவே தொடர்ந்து பணம் செலுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
பார்க்கலாம் www.licindia.in அல்லது என் போன்ற முகவர்களை 98400 44721 அணுகலாம் ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment