சந்தையில் பலதரப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு வழிகளில் லாபமும், உத்தரவாதங்களையும் கொண்டது. அந்த வகையில்
காப்பீட்டை ஒரு சிறந்த முதலீடு என்று நிரூபிப்பது எனது நோக்கம் அல்ல .
காப்பீடு தனித்துவமானது மற்றும் ஒப்பிட முடியாதது, ஏனெனில் அது மட்டுமே வாழ்க்கையின் சில அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதை நீங்கள் தெளிவாக அடையாளம் கண்டு எடுத்து கொண்டால் உங்கள் நிதி இலக்கை அடைவது எளிதாகிவிடும்.
No comments:
Post a Comment