August 11, 2018

எல்.ஐ.சியின் புதிய திட்டம்! LIC'S CANCER COVER!

                                                       அன்புடையீர் வணக்கம்!  
எல்.ஐ.சியின் ஒப்பற்ற வாடிக்கையாளராகத் திகழ்வதில்எமது வாழ்த்துக்கள்! தங்களது வருமானம் மென்மேலும் உயர்ந்து வளம் பெற எம் வாழ்த்துகள்!இந்த அவசர யுகத்தில் கேன்சர் என்னும் கொடிய அரக்கன் நமது சமுதாயத்தை அச்சுறுத்தி வருவதை நீவீர் நன்கறிவீர்கள்!
    எங்கோ கேன்சர் என்று மிக அரிதாக கேள்விப்பட்ட நாம் , இன்றைய காலகட்டத்தில் நமக்கு மிக அருகாண்மையில், நமது உறவினர்களையும் , நண்பர்களையும், நாம் ஒட்டி வாழ்கின்ற சமுதாயத்தையும் பெருமளவு பாதித்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது!
        எனவே, எல்.ஐ.சி கேன்சர் நோய்க்கு எதிராக நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் பொருளாதார ரீதியாக பக்குவப்படுத்தி, பலப்படுத்தும் உன்னத நோக்கில் கேன்சர் கவர் என்ற பொருளாதாரக் கவசத் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி, நாடு முழுதும் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது!
              இத்திட்டம் கான்சரால் அவதியுறும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட  சமுதாயப் பாதுகாப்பு நிதியமைப்பு என்றால் மிகையாகாது!
                       அதற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்தொகையை புற்றுநோய்க்கு எதிரான தங்களது சிறிய பங்களிப்பு அல்லது  நன்கொடையாகவும் கருதலாம்!
                          Sec 80D வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.25,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வரி விலக்கு அனுகூலத்தையும் நீவீர் பெறலாம்!
                   உங்கள் அர்ப்பணிப்பு கேன்சரால் அவதியுறும் முகம் தெரியாத நபர்களுக்கு அவர்தம் உயர் சிகிச்சைக்கு ஏதுவாகும்!
                           அதே சமயம், வருங்காலத்தில் நச்சுத்தன்மை மிகுந்த சூழலால் நமக்கு ஏதேனும் இத்தகைய சிகிச்சை ஒரு கால் தேவைப்படின், ரூ. 10 லட்சம் முதல் ... ரூ.50 லட்சத்திற்கும் மேலான உடனடி பொருளாதார வசதியை எல்.ஐ.சி தங்கள் வங்கிக் கணக்கில் விரைந்து (NEFT) அளிக்கும்!
மேலும் செலுத்த வேண்டிய தொகையை ரத்து செய்து, அடுத்த 120 மாதங்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,000/-க்கும் மேலான ஆரோக்யப் பாதுகாப்பு பென்ஷனை பிரதி மாதம் நம் வங்கிக் கணக்கில் நாம் இருப்பினும், இல்லாவிடினும் வாரிசுக்கு வழங்கும்!
                      நாடு முழுவதும் மக்கள் தாமாகவே விரும்பி இணைந்து கொள்ளும் இந்த 'கான்சர் பொருளாதாரக் கவச'த் திட்டத்தில் உம்மையும், உம்மைச் சார்ந்தோரையும் உடன் இணைத்துக் கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்!Health is real Wealth   *இத்திட்டம் மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே..விரைந்து சேர்ந்து பயன்பெற அழைக்கவும்....ச .தில்லை மகேந்திரன் ,தொலை பேசி எண் 98400 44721

June 23, 2018

Retirement Planning Very Simple !

         என்னுடைய நீண்ட கால முதலீட்டாளர் ஒருவருடைய மகனை இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .அவரை சிறுவயதில் இருந்து எனக்கு தெரியும் என்றாலும் ,இன்று அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கும் போது அவருடைய தந்தையர்  தன் மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து இன்று முதல் சம்பளம் வங்கியில் credit ஆகி இருக்கிறது ஏதாவது ஒரு நல்ல முதலீடு இருந்தால் அவரிடம் எடுத்து சொல்லும் படி சொன்னார்.நான் உடனே Retirement Plan பற்றி சொன்னேன் ,நான் அது பற்றி பேச ஆரம்பித்த உடன் இருவருடைய முகம் சற்று வித்தியாசமாக என்னை பார்ப்பதை அறிந்தேன்..அவர்கள் கேட்ட கேள்வி ஏன் மகன் இப்பொழுது தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறான் அதற்குள்ளாக Retirement Plan னா என்று  வினவினார்கள் ..ஆம் இன்று பெரும்பாலனவர்களின் சந்தேகமும் அது தான் .ஏனெனில் எவ்வளவு சீக்கிரமாக நாம் சேமிக்க தொடங்கு கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய சேமிக்கும் பணம் குறையும் என்பது தான் இந்த படம் விளக்குகிறது ஆம் என்னுடைய முதலீட்டாளர் மகனுக்கு 20 வயது தான் ஆகிறது இன்றே சேமிக்க தொடங்கினால் 60 வயதில் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா?  Call us 9840044721

June 19, 2018

How to Invest In Mutual Fund?

               பான் கார்டு,ஆதார் கார்டு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்ட இருப்பிட சான்று ,ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் இருந்தால் உங்கள் Mutual Fund  கணக்கை தொடங்கி விடலாம்.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும் உங்கள் KYC நிரந்தரமாக Mutual Fund நிறுவனங்களில் பதிவு செய்து கொள்வார்கள் .
               அதன் பிறகு எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அதற்கு உங்களுடைய KYC விவரங்களை திரும்பகேட்பது இல்லை நம்முடைய பான் கார்டு எண்ணை கொடுத்தாலே நம்முடைய மியூச்சுவல்பண்ட்டில்  முதலீடுகளை தொடங்கி விடலாம் .குறைந்தபட்சமாக 500 ரூபாயில் இருந்து முதலீடுகளை ஆரம்பிக்க முடியும்.இது கிட்டதட்ட வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது எனலாம்,எப்பொழுது வேண்டும் என்றாலும் பணத்தை எடுத்து கொள்ளமுடியும் .ELSS என்று சொல்லகூடிய வரிசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் மட்டும் நாம் முதலீடு செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது .அதுமட்டும் அல்லாமல் Closed Ended திட்டங்களும் சந்தையில் உள்ளன இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்தாலும் குறிபிட்ட காலம் வரை அதாவது ஒன்று ,இரண்டு,மூன்று என திடங்களில் குறிப்பிட்ட காலம் வரை பணத்தை திரும்பபெறமுடியாது எனவே முதலீடு செய்யும் போது தங்களுக்கு வரிசேமிப்பு தேவை இல்லை எனில் Open End திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாகும்.
                     மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது,முழுவதும் பங்கு சந்தை சார்ந்த திட்டம் என்பன போன்ற தவறான எண்ணங்கள் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது.இதுபோன்று அச்சம் கொள்ள தேவை இல்லை இந்தியாவில் 42 க்கு மேல் மியூச்சுவல்பண்ட் நிறுவனங்கள் இருபது லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் பணத்தை நல்ல முறையில் நிர்வகித்து கொண்டு இருக்கின்றனர் .சிறு துளி பெருவெள்ளம் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து நீண்டகால தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளலாம்.
            இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் உலகில் எந்த பகுதில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்யலாம் .நீங்கள் முதல் முறையாக MUTUAL FUND திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தேவையான விண்ணப்பபடிவங்கள் எங்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.ஏற்கனவே KYC சரிபார்க்கபட்டவராக இருந்தால் எங்கள் நிறுவனத்தின் மூலமாக முதலீடை ஆரம்பிக்கலாம்.
          மேலும் தகவல்களுக்கும்எங்களைதொடர்பு கொள்ளலாம் .Chennai,Tamil Nadu ,India 9840044721. https://www.youtube.com/watch?v=C-c_QAlYujQ&t=14s