அக்டோபர் 22, 2019

STAR HEALTH NEW FAMILY HEALTH OPTIMA

NEW FAMILY HEALTH OPTIMA
கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721

பாலிசியின் பயன்கள பின்வருமாறு :

பாலிசி நுழைவு வயது 16 வது நாள் முதல் 65 வயது வரை.

50 வயதிற்க்கு  மேற்பட்டோருக்கு பாலிசியினை, Company நியமித்திருக்கும் மையத்தில், company செலவில் மருத்துவ பரிசோதனைக்குப்பின்  பாலிசி வழங்கப்படும்.

மருத்துவமனையில் உள்நோயாளியாக (Inpatient) 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெறும்போது கிடைக்கும் மருத்துவ செலவுகள் : Surgeon, Anesthetist, Medical practitioner, Consultants & Specialist fees, Anesthesia, Blood, Oxygen, Operation Theater Charges, cost of pacemaker etc., cost of Medicine and drugs.

பாலிசி எடுப்பதற்க்கு முன் வியாதிகள் இருப்பின் (Pre Existing Disease), அந்த குறிப்பிட்ட வியாதிக்கு மட்டும், 48 மாதத்திற்க்கு பிறகு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    விபத்துக்கான சிகிச்சைக்கு, பாலிசி எடுத்துக்கொண்ட முதல் நாளே, மருத்துவ செலவை பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவமனை அறை வாடகை, நாள் ஒன்றுக்கு, 3,4 லட்சம் காப்பீடு எடுத்தவர்களுக்கு ரூ.5,000 என்றும், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்தவர்களுக்கு single standard A/C Room வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் கட்டணம், ஒருமுறைக்கு ரூ.750, பாலிசி காலத்தில் ரூ.1,500 வரை வரையரை.

ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்துக்கொண்டவர்களுக்கு 10% என்றும் அதிகபட்சமாக, பாலிசி வருடத்தில் 1 லட்சம் வரை கிடைக்கும்.

2,3 பேர் சிகிச்சை பெறும் அறையில் இருந்து சிகிச்சை பெறும் பொது அறையில் இருந்து சிகிச்சை பெற்றால்(shared accommodation), அடிப்படை காப்புத்தொகையில் 3 முதல் 15 லட்சம் வரை, நாள் ஒன்றுக்கு ரூ.800 என்றும், 20 மற்றும் 25 லட்சத்திற்க்கு ரூ.1,000 என்றும் பெற்றுக்கொள்ளலாம்.

பாலிசி வருடத்தில் Claim எடுத்துக் கொள்ளவில்லை என்றால், காப்பீட்டுத் தொகையில், 3 லட்சத்திற்க்கு ரூ.750, 4 க்கு ரூ.1000, 5 க்கு ரூ.1500, 10 க்கு ரூ. 2000, 15 க்கு 2500 மற்றும் 25க்கு ரூ. 3000 என்று மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளும் வசதி.

Claim இல்லை என்றால், முதல் வருடம் 25% போனஸ் மற்றும் அடுத்தடுத்த வருடத்திற்க்கு 10% என்ற முறையில் 100% வரை போனஸாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி.

உடல் உறுப்புகள் தானம் (Organ Donor Expenses) : இதற்க்காக, எடுத்துக்கொண்ட காப்புத் தொகையில் 10% அதிகபட்சமாக 1 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

Day care procedureக்கான சிகிச்சைக்கு, வெளிநோயாளியாக (Outpatient), Cataract தவிர பிற நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு உச்சவரம்பில்லை.
SI    Limit per eye   Policy period
3     Rs.25,000         Rs.35,000
4     Rs.30,000         Rs.45,000
5     Rs.40,000         Rs.60,000
10   Rs.50,000         Rs.75,000

(Auto Cover for Newborn baby) பாலிசி எடுத்த பிறகு பிறக்கும் குழந்தையின் 16 வது நாள் முதல் காப்புத்தொகையில் 10% அதிகபட்சமாக ரூ.50,000 வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு Birth Certificate அவசியம்.

காப்பீடு செய்தவரின் வசதிக்காக, ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது ஆகும் செலவுகள் (Emergency Domestic Medical Evacuation), காப்புத் தொகையில், வருடத்திற்க்கு ஒருமுறை, 3 மற்றும் 4 லட்சத்திற்க்கு ரூ.5,000 என்றும் 5,10,15 லட்சத்திற்க்கு ரூ. 7,500 மற்றும் 20,25 லட்சத்திற்க்கு ரூ.10,000 பெற்றுக்கொள்ளலாம்.

வெளியூரில் எதிர்பாரதவிதமாக மருத்துவ சிகிச்சை ஏற்படும்போது, உறவினர் ஒருவர் அவரை பார்க்க ஆகும் போக்குவரத்து செலவுகளில் (Compassionate Travel), காப்பீட்டுத் தொகையில் 1% அதிகபட்சம் ரூ.5,000 பெற்றுக்கொள்ளலாம்.

Company வழிக்காட்டுதலின்பேரில் Network Hospital ல் சிகிச்சை பெறுபவர்க்கு காப்பீட்டுத்தொகையில் 1% அதிகபட்சமாக ரூ.5,000 பெற்றுக்கொள்ளும் வசதி.

வெளியூரில் எதிர்பாராத மருத்துவசிகிச்சையின்போது இறக்க நேரிட்டால் (Repatriation of Mortal Remains) அதற்க்கான செலவுகள் ரூ.5,000 வரை பெற்றுககொள்ளலாம்.

இரண்டாவது மருத்துவ ஆலோசனை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் (second medical opinion)

மருத்துவ செலவிற்க்காக காப்பீட்டுத் தொகை முழுவதும் தீர்ந்துவிட்டால், Auto Restoration என்ற முறையில் 300% வரை கூடுதலாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு (பாலிசி வருடத்தில், எடுத்துக் கொண்ட சிகிச்சை தவிர, வேறு ஏதும் வியாதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்)

(Recharge Benefit) அடிப்படை காப்புத் தொகைக்கு மேல் மருத்துவ செலவு ஏற்ப்பட்டால், பழைய புதிய நோய்களுக்கு, அடிப்படை காப்புத் தொகையில் 3லட்சத்துக்கு ரூ.75,000, 4 க்கு ரூ.1,00,000, 5லட்சத்திற்க்கு மேல் ரூ.1,50,000 வரை சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்
(Non Allopathic) ஆயூர்வேதிக், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்றவைக்கு 3 மற்றும் 4 லட்சம் காப்பீட்டுக்கு ரூ.10,000, 5,10,15 லட்சம் வரை 15,000 என்றும் 20 மற்றும் 25 லட்சததிற்க்கு 20,000 என்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு  24 மணி நேரம் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்படுவதற்க்கு முன்  60 நாட்களுக்குள் ஆன மருத்துவ செலவும், சிகிச்சைக்குப் பின் 90நாட்களுகளுக்குள் ஆன செலவையும் பெற்றுக் கொள்ளலாம்.

2 வருடத்திற்க்கு எடுத்துக்கெள்ளமுடியாத வியாதிகள் : Hysterectomy (கர்பப்பை அகற்றுதல்), Hydrocele (விரைவீக்கம்), Hernia (குடல் இறக்கம், Piles (மூலம்), Congenital Internal Disease (பிறப்பில் வரும் நோய்), Sinusitis (நீர் கோத்தல்), Benign prostrate Hypertrophy (விந்து சுரப்பி வீக்கம் அடைதல்), Fistula (பெளத்திரம்), Anus (மலவாய்), Gall stone (பித்தப்பையில் கல்) மற்றும் Renal Stone removal (கிட்னி, கனையம் கல் அகற்றுதல்)/ Cataract (கண் புரை நோய்), Joint/Knee  replacement surgery (மூட்டு மாற்று அறுவை சிகிச்சை), Prolapse of Inter vertebral, Disc Prolapse, (முதுகு தண்டுவடம் விலகுதல்), Varicose vein / ulcer (கால் நரம்பு சுருண்டு கொள்ளுதல் அல்லது அதனால் உண்டாகும் புண்ணுக்கான சிகிச்சை). 

Section 80D யின்படி வருமான வரி சலுகை உண்டு.கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721

ஆகஸ்ட் 09, 2019

LICs Jeevan Amar


     எல்ஐசி நிறுவனம் புதிய டேர்ம் பாலிசியான ஜீவன் அமர் பிளான்
(LICs Jeevan Amar) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசி யின் (LIC) புதிய முழு ஆயுள் (டெர்ம் பிளான்) ,நீண்ட நாட்களாகவே ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு ஏன் LIC யின் டெர்ம் பிளான் மற்ற காப்பீடு நிறுவனங்களை விட பிரீமியும் தொகை அதிகமாகயுள்ளது என்ற சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது.அந்த சந்தேகங்களை போக்கி நாம் அனைவரும் (LIC) எல்ஐசி யில் டேர்ம் பிளான் எடுக்கு அளவுக்கு ஆடி தள்ளுபடி போன்று குறைந்த  பிரீமியும் தொகையுடன்  அதிக பட்ச்சமாக ஒருவரின் என்பது வயது வரை காப்பீடு எடுக்கும் வசதியை இந்த திட்டம்  வழங்கியுள்ளது,மேலும் இதுவே பெண்களுக்கான திட்டமாக இருந்தால் பிரீமியும் தொகை ஆண்களை விட மிக குறைவு.அதுமட்டும் அல்லாமல் ஒரு தனிநபர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்தால் பிரீமியம் தொகையில் தள்ளுபடியும் வழங்கியுள்ளனர்.வழக்கம் போலவே பிரீமியும் செலுத்தும் காலத்தை ஒவ்வொரு தனிநபரின் விருப்பதிற்கு ஏற்றாற்போல் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.ஒரே தவணையாக செலுத்தும் (single ) முறையும் உள்ளன.இது போன்று ஒரே தவணையாக செலுதுவர்களுக்கு பிற்காலத்தில் தேவைபட்டால் பாலிசியை திருப்பி கொடுத்து விட்டு பணம் பெற்று கொள்ளும் சரண்டர் வாய்ப்பும் கொடுக்கபட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: 

  •   இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
  • பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகைய (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்.
  •   இந்த திட்டத்தில் துணை பாலிசி என்று சொல்ல கூடிய விபத்து காப்பீடு (Accidental Rider) கூடுதலாக சிறு தொகையை சேர்த்து செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏதேனும் மரணம் ஏற்பட்டால் கூடுதலாக  காப்பீடு கிடைக்கும்.
  •   புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.
  •  மற்ற எல்லா பாலிசிகளையும் போல இல்லாமல் பெண்களுக்கான பிரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு .
  • குறைந்தபட்சகாப்பீட்டுத் தொகை   இந்த திட்டத்தில் ரூ.25 லட்சம் ஆகும்.

உதாரணம்:
          முப்பது வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு பிரீமியும் தொகை என்று பார்த்தல் இருபத்தைந்து லட்சத்திற்கு ரூ.6850  இதனோடு கூடுதலாக GST யும் சேர்த்து மொத்தம் ரூ.8083 செலுத்த வேண்டி வரும்.ஒருநாளைக்கு ரூ.22 என எடுத்து கொள்ளலாம்.இதுவே பெண்களாக இருந்தால் ரூ.7021 மட்டுமே.இதுபோன்று  உங்களின் வயதிற்கு ஏற்றார் போல் பிரிமியம் தொகையை அறிந்து கொள்ள 



      

ஜூலை 20, 2019

Real Estate Vs Mutual Funds

A nice discussion between father & son-

Son (To dad): I want to invest Rs 10,000 every month in Mutual Funds through two SIPs of Rs 5000 each.

Dad: Why two funds?

Son: As Warren Buffet says ‘Never put all your eggs in one basket.’

Dad: That is true, but he said this in some other context. Here, ‘basket’ means Gold, Real Estate, Equity and Bonds. Tell me about your plans for buying that 3 bedroom flat.

Son: My salary is Rs 1,00,000. The total cost of my flat is Rs 75 lakhs. I have planned to pay a down payment of Rs 25 lakhs take a home loan of Rs 50 lakhs for 20 years and my EMI will be Rs 50,000 per month.

Dad: Great. And what about your current monthly expenses?

Son: Currently, my expense is Rs 30,000 monthly and I can save an extra Rs 10,000 when my car loan EMI is over.

Dad: So, just calculate how much percentage of your savings will into paying EMI.

Son: around 85%.

Dad: That is my worry. You are putting all your eggs in one basket, ie, Real Estate.

Son: But, it is necessary, I will save tax on this.

Dad: Oh, what tax will you save on Rs 2 lakh interest of home loan (As per IT rules, you can claim Rs 2 lakhs per year as a deduction)? You are in the 30% tax bracket, so you will save 30% of Rs 2 lakhs, ie, Rs 60,000 tax per year.

Son: Yes.

Dad: But my son, at the cost of interest of your home loan, your EMI is Rs 50,000 for 20 years. That means, you will be paying Rs 50,000 * 12 * 20 = Rs 1.2 croresto the bank against your loan of Rs 52 lakhs.

Dad continues to explain: Rs 1.2 crores - Rs 52 lakhs = Rs 68 lakhs of interest you will pay for 20 years. That means you are paying Rs 3.4 lakhs interest every year and you save Rs 60,000 tax every year. So, your total loss interest expense is Rs 3.4 lakhs - Rs 60k = Rs 2.8 lakhs.

Son: I never thought it in this way.

Dad: If you would have invested this Rs 50,000 through SIP for 20 years at the rate of 15% CAGR, you would have accumulated Rs 7.5 crores.

Son: What about the Rs 25 lakhs down payment?

Dad: At a rate of 15% CAGR, it would become Rs 4 crores in 20 years.

Son: Meaning a total of Rs 11.5 crores. My Rs 75 lakh flat for which I will be paying Rs 1.2 crores will never give me a return of Rs 11.5 crores in 20 years.

Dad: Exactly my point. Don’t just take a home loan to save tax. Invest in real estate only if you are able to find cashflow positive properties.

Son: Thank you, dad. You saved my money.

Dad: You are always welcome my son.

Summary of the story is earning a penny is very easy but investments for longer term is tuff which only gives Wealth creation & surety to achieve all financial dreams of future.

மே 25, 2019

ஆயுள் காப்பீடு இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?

காப்பீடு.....

ஆயுள் காப்பீடு இருந்தால் என்ன இலாபம்? என்பதைவிட,
இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?
என்பதே முக்கியம்.

இது வெறும் சேமிப்பு அல்ல,
இது எதிர்கால வாழ்க்கைக்கு.

மிச்சம் இருப்பதை சேமிப்பதல்ல
காப்பீடு..
அச்சம் இல்லாமல் வாழ வகை செய்யும்
காப்பீடு.

மரணம் நம் கையில் இல்லை, ஆனால்
ரணம் இல்லாமல் காப்பது நம் கையில்
உள்ளதே... அதுதான் காப்பீடு.

இதைவிட அது இலாபம் என்று
ஒப்பீடு செய்து எடுப்பதல்ல காப்பீடு,
ஒப்புக்கு எடுப்பதும் அல்ல காப்பீடு,
இழப்பீடு இல்லாமல் காப்பது காப்பீடு.

காப்பீடு எடுப்பது அவசியம்.
அன்பின் வெளிப்பாடு காப்பீடு.

இருக்கும்வரை அனுபவிப்பது
என்று முடிவெடுத்தால்,
இறந்தபின் நம் குடும்பம்
அனுபவிக்கும். அது பண்பா?

நம் குடும்ப விளக்கு அணையாமல்
என்றும் சுடர்விட்டு பிரகாசிக்க,
காக்கும் கரங்களுக்கு
கை கொடுங்கள்.

அவசியமா? என்று கேட்காமல்,
எவ்வளவு அவசியம்? என்று கேளுங்கள்.மேலும் அனைத்து விதமான  காப்பீடு பற்றி விபரம் அறிய என்னுடைய காப்பீட்டு ஆலோசகர் எஸ்.தில்லை மகேந்திரன், 9840044721