ஜூன் 23, 2022

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும். கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

ஜூன் 22, 2022

மியூச்சுவல் ஃபண்ட்( SIP) எஸ்‌ஐபி யின் பயன்கள்...

  1. மாதம் தோறும்,வார வாரம் அல்லது தினமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
  2. குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 அதிக பட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  3. டிமட் கணக்கு தேவை இல்லை
  4. எப்போது வேண்டும் என்றாலும் நாம் எஸ்‌ஐபி நிறுத்தி கொள்ள முடியும்.
  5. சேமிப்பு கணக்கில் பணம் போடுவது போல் எப்ப வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  6. நம்முடைய முதலீடை எப்ப வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்
  7. வரிசலுகை SECTION 80C யின் கீழ் ELSS திட்டதில் மூதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும்.
  8. கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை மாதம் தோறும் ரூபாய் 10000 மூதலீடு செய்து இருந்தால் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்... இது போன்ற லாபம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்க வாய்ப்பு இல்லை .
  9. பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி இது ஒன்றே.
  10. ஒவ்வொருவருடைஎதிர்கால இலக்குகளை அதாவது பென்ஷன்,குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு இன்றே சிறு தொகையை சேமிப்பது மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம். 
  11. உங்கள் SIP கணக்கை தொடங்க #9840044721 #mutualfundstamil #மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் என இரண்டு  விருபங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரோத் என்பது நாம் முதலீடு செய்த தொகையை நாம் எப்பொளுது திரும்ப பெறுகிறோமோ அப்பொளுதுதான் நமக்கு அதனுடய லாபம் கிடைக்கும் என்று வைத்து கொள்ளலாம்.உதாரணமாக வங்கிகளில் வைப்புத் தொகையாகவும் போஸ்ட் ஆபீஸில் திட்டங்களில் வைப்பு தொகையாக நாம் முதலீடு செய்தால் அதில் இரண்டு ஆப்ஷன்ஸ் கொடுப்பார்கள் ஒன்று வட்டியை மாதமாதம் வாங்கிக் கொள்வது என்றும்ஒன்று மற்றொன்று வட்டியை சேர்த்து வட்டிக்கு வட்டி போட்டு நாம் பணத்தை திரும்பி வாங்கும் போது அதாவது முதிர்வு காலத்தில் நான் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் இந்த முறைக்கு  குமுலேடிவ் என்று சொல்வார்கள் அதைத்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்  குரோத் என்பார்கள்.அதேபோன்று ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை மாதம் தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள் அந்த முறைக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்க்களில் டிவிடெண்ட் என்றும் தற்போது IDCW என்றும் வழங்குகிறார்கள்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டது.இருந்தபோதும் அதிக லாபத்தை பெறமுடியும். #9840044721 #mutualfundstamil