அக்டோபர் 31, 2022

Mutual Fund Investors New KYC Norms

*Regulatory guidelines on registering new investors for fulfilling KYC norms*

SEBI vide its circular SEBI/HO/MIRSD/DoP/P/CIR/2022/46 dated April 06, 2022 has given new guidelines to be followed by KRAs towards KYC registration. These new guidelines are effective 1st November 2022.

*Validation of Mobile Number and Email Address: Investors are requested to mention their Mobile Number and Email Address* in the KYC application form. KRAs will validate the mobile number and email ID by sending OTP to the investor, which the investor must confirm by refeeding the OTP number using the link sent to them. The same procedure will be applicable for any modifications to KYC records already registered with the KRAs.

*Validation of Aadhaar:* If investor submits Aadhaar as an OVD (Officially Valid Document) for new KYC registration, the Aadhaar details will be validated by KRA. The data fetched from UIDAI will be validated for the below mentioned attributes:

a) Name of Aadhaar holder

b) Photo as in Aadhaar data

c) Address as in Aadhaar data

d) Gender

In summary, KRA will validate Mobile number, Email ID and Aadhar details for both new KYC registrations and modification requests for existing KYC records. Specifically for Aadhar as OVD cases, with *effect from 01 November 2022,* investors will be able to invest in Mutual Funds only if their KYC status is shown as *“KYC Validated”.*

PAN & PEKRN (PAN-exempt KYC Reference Number) will continue as KYC identifier and KYC validation status will be shown in the KRA website.

_Source: https://www.camsonline.com/Investors_

அக்டோபர் 25, 2022

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி?

                        மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது,  முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஐ முதலில் முடிக்க வேண்டும், இது ஒரு முறை செயல்முறை ஆகும். KYC சரிபார்ப்பை முடிக்க உங்களுக்கு உதவ நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக செயல்பட்டு உங்களுக்கு KYC சரிபார்பை செய்து தருகிறோம். நீங்கள் உங்கள் KYC ஐ முடித்தவுடன், ஒவ்வொரு முதலீட்டிற்கும் கூடுதல் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி சரி பார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள் பான் கார்டு ,ஆதார் கார்டு,ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போதுமானது. மேலும் இலவசமாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை துவக்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் நாங்கள்  அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721.
 
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து உங்கள் முதலீட்டை தொடங்கலாம்.
 
 SIP Get started here - https://www.assetplus.in/mfd/ARN-928
 
நீங்கள் டீமேட் கணக்கை துவக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து டீமேட் கணக்கை மூன்று நிமிடங்களில் தொடங்கி விடலாம் . 
 
 https://tinyurl.com/2xjnglbg
 
 #mutualfunds #mutualfundSIP #mutualfundtamil #FREEDEMATACCOUNT  #KYC

அக்டோபர் 24, 2022

தீபாவளிமுஹுரத் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்

இன்று தீபாவளி திருநாள் இந்த புனிதமான நல்ல நாளில், உலகம் முழுவதும் மக்கள் செல்வம் மற்றும் தூய்மையின் தெய்வமான லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். லட்சுமி பூஜை அன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு பங்குச் சந்தை முஹுரத் வர்த்தகம் 2022 ஐ ஒரு மணி நேரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மங்களகரமான பண்டிகையைக் குறிக்கும் வகையில் வர்த்தக சமூகத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்பு டிரேடிங் சீசன் ஆகும். முஹுரத் வர்த்தகம் என்பது தீபாவளியின் போது இந்திய பங்குச் சந்தையில் நடக்கும் ஒரு செயலாகும்.இந்த தீபாவளிக்கு  புனிதமான முதலீட்டு நேரம் மாலை 6:15 முதல் 7:15 வரை.(24/10/2022).
இந்த சிறப்பு
முஹுரத் வர்த்தகத்தின் பலன்கள்

வர்த்தக அளவுகள் அதிகமாக இருப்பதால், தீபாவளியின் போது முஹுரத் வர்த்தகம் பங்குகளை வாங்க அல்லது விற்க முஹுரத் வர்த்தக நேரத்தில் பலன்களைப் பெற முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இது சிறந்த நேரம்.

அனைவருக்கும் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவதற்காக தீபாவளி குறிக்கப்படுவதால், பங்குகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும்.இது சிறந்த நேரம்.மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும்  முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏஞ்சல் புரோக்கிங் மூலமாக இலவசமாக டீமேட் கணக்கை துவக்கித் தருகிறோம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பமில்லாத முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டமான மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்யலாம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை மேலும் மியூட்சுவல் பண்ட் திட்டங்களின் முதலீடு செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721 #Muhurat #Diwali #Freedemataccount #mutualfunds #AngelBroking #EMI #sip #தீபாவளி

அக்டோபர் 21, 2022

தீபாவளிக்கு செலவை குறைத்து முதலீடு செய்யலாமா?


                  அனைவருக்கும் அன்பான வணக்கம் என் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த இனிய தீபாவளி நல் நாளில் ஒரு எஸ் ஐ பி யை (#SIP)தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அதை அதிகரித்து வந்தோம் என்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியும் உதாரணமாக இந்த தீபாவளி நல் நாளில் 5000 ரூபாய் எஸ்ஐபி கணக்கை துவங்கி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நல்நாளில் ஐயாயிரம் ரூபாய் அதிகரித்து வந்தால் இது சாத்தியமான ஒன்று அதேபோல நீங்கள் ரூபாய் 10 ஆயிரத்துக்கு எஸ் ஐ பி தொடங்கினால் 20 ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி அடையும் இது கடந்த காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கிடைத்த வருமானத்தின் அடிப்படையாக கொடுத்துள்ளேன். இது எப்படி சாத்தியம் என பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இதனால் நம்ம முதலீடுகளை இழந்து விடுவோமா என்ற சந்தேகம் உங்களுக்கு  வேண்டாம் .இதில் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்? இது போன்ற பல சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டு எங்கள் மூலமாக கடந்த காலங்களில் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரராக இருக்கும் பல முதலீட்டாளர்களை நான் உங்களிடம் அடையாளம் காட்டமுடியும். இது போன்ற இன்னும் பல சந்தேகங்கள் உங்களுக்குள் கண்டிப்பாக எழும் மேலும் எஸ் ஐ பி பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எஸ் ஐ பி எல் முதலீடு செய்திருந்தால் மேலும் ஒரு புதிய எஸ்ஐபி தொடங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் எஸ்ஐபி தொகையை அதிகரித்து இந்த தீபாவளியை  கொண்டாட வாழ்த்துக்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை சொல்லி திட்டத்தில் இணைய உதவுங்கள் இந்த தகவலை அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யுங்கள் நன்றி அன்புடன் எஸ் தில்லை மகேந்திரன்,மொபைல் எண் 984004721 #DIWALI #DHANTERAS #SIP #mutualfunds